Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௩

Qur'an Surah Al-An'am Verse 43

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَوْلَآ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوْا وَلٰكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (الأنعام : ٦)

falawlā idh
فَلَوْلَآ إِذْ
Then why not when
வேண்டாமா?/போது
jāahum
جَآءَهُم
came to them
வந்தது/அவர்களுக்கு
basunā
بَأْسُنَا
Our punishment
நம் வேதனை
taḍarraʿū
تَضَرَّعُوا۟
they humbled themselves?
பணிந்தனர்
walākin qasat
وَلَٰكِن قَسَتْ
But became hardened
எனினும்/இறுகின
qulūbuhum
قُلُوبُهُمْ
their hearts
உள்ளங்கள்/அவர்களுடைய
wazayyana
وَزَيَّنَ
and made fair-seeming
இன்னும் அலங்கரித்தான்
lahumu
لَهُمُ
to them
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
what they used to do
எதை/இருந்தனர்/செய்கின்றனர்

Transliteration:

Falaw laaa iz jaaa'ahum baasunaa tadarra'oo wa laakin qasat quloobuhum wa zaiyana lahumush Shaitaanu maa kaanoo ya'maloon (QS. al-ʾAnʿām:43)

English Sahih International:

Then why, when Our punishment came to them, did they not humble themselves? But their hearts became hardened, and Satan made attractive to them that which they were doing. (QS. Al-An'am, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால் அவர்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன. அன்றி, அவர்கள் செய்து கொண்டிருந்ததையே ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௩)

Jan Trust Foundation

நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் வேதனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? எனினும் அவர்களுடைய உள்ளங்கள் இறுகின. அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்தான்.