Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௮

Qur'an Surah Al-An'am Verse 18

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖۗ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ (الأنعام : ٦)

wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-qāhiru
ٱلْقَاهِرُ
(is) the Subjugator
ஆதிக்கமுடையவன்
fawqa
فَوْقَ
over
மேல்
ʿibādihi
عِبَادِهِۦۚ
His slaves
தன் அடியார்கள்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
(is) the All-Wise
ஞானவான்
l-khabīru
ٱلْخَبِيرُ
the All-Aware
ஆழ்ந்தறிந்தவன்

Transliteration:

Wa Huwal gaahiru fawqa 'ibaadih; wa Huwal Hakeemul Khabeer (QS. al-ʾAnʿām:18)

English Sahih International:

And He is the subjugator over His servants. And He is the Wise, the Aware. (QS. Al-An'am, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அன்றி, அவன்தான் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான், தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுடையவன். அவன்தான் ஞானவான், ஆழ்ந்தறிந்தவன்.