குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬
Qur'an Surah Al-An'am Verse 16
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ يُّصْرَفْ عَنْهُ يَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمَهٗ ۗوَذٰلِكَ الْفَوْزُ الْمُبِيْنُ (الأنعام : ٦)
- man
- مَّن
- Whoever
- எவர்
- yuṣ'raf
- يُصْرَفْ
- is averted
- தடுக்கப்படும்
- ʿanhu
- عَنْهُ
- from it
- அவரை விட்டு
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- faqad raḥimahu
- فَقَدْ رَحِمَهُۥۚ
- then surely He had Mercy on him
- திட்டமாக/அருள்புரிந்தான்/அவருக்கு
- wadhālika l-fawzu
- وَذَٰلِكَ ٱلْفَوْزُ
- And that (is) the success
- இதுதான்/வெற்றி
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- (the) clear
- தெளிவானது
Transliteration:
Mai yusraf 'anhu Yawma'izin faqad rahimah; wa zaalikal fawzul mubeen(QS. al-ʾAnʿām:16)
English Sahih International:
He from whom it is averted that Day – [Allah] has granted him mercy. And that is the clear attainment. (QS. Al-An'am, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள்புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“அந்நாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” (என்று கூறுவீராக).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் எவரை விட்டும் (வேதனை) தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக (அல்லாஹ்) அருள்புரிந்து விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.