குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௫
Qur'an Surah Al-An'am Verse 145
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّآ اَجِدُ فِيْ مَآ اُوْحِيَ اِلَيَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗٓ اِلَّآ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ (الأنعام : ٦)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- lā ajidu
- لَّآ أَجِدُ
- "Not "(do) I find
- நான் காணவில்லை
- fī mā ūḥiya
- فِى مَآ أُوحِىَ
- in what has been revealed
- எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது
- ilayya
- إِلَىَّ
- to me
- என் பக்கம்
- muḥarraman
- مُحَرَّمًا
- (anything) forbidden
- தடுக்கப்பட்டதாக
- ʿalā ṭāʿimin
- عَلَىٰ طَاعِمٍ
- to an eater
- புசிப்பவர் மீது
- yaṭʿamuhu
- يَطْعَمُهُۥٓ
- who eats it
- அதை புசிப்பார்
- illā
- إِلَّآ
- except
- தவிர
- an yakūna
- أَن يَكُونَ
- that it be
- இருப்பது
- maytatan
- مَيْتَةً
- dead
- செத்ததாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- daman
- دَمًا
- blood
- இரத்தமாக
- masfūḥan
- مَّسْفُوحًا
- poured forth
- ஓடக்கூடியது
- aw
- أَوْ
- or
- அல்லது
- laḥma
- لَحْمَ
- (the) flesh
- மாமிசமாக
- khinzīrin
- خِنزِيرٍ
- (of) swine
- பன்றியின்
- fa-innahu
- فَإِنَّهُۥ
- for indeed, it
- ஏனெனில் நிச்சயமாக அது
- rij'sun
- رِجْسٌ
- (is) filth
- அசுத்தம்
- aw fis'qan
- أَوْ فِسْقًا
- or (it be) disobedience
- அல்லது/பாவமாக
- uhilla
- أُهِلَّ
- [is] dedicated
- பெயர் கூறப்பட்டது
- lighayri
- لِغَيْرِ
- to other than
- அல்லாதவருக்கு
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- bihi
- بِهِۦۚ
- [on it]
- அதைக் கொண்டு
- famani
- فَمَنِ
- But whoever
- எவர்
- uḍ'ṭurra
- ٱضْطُرَّ
- (is) compelled
- நிர்ப்பந்திக்கப்பட்டார்
- ghayra bāghin
- غَيْرَ بَاغٍ
- not desiring
- நாடாதவராக
- walā ʿādin
- وَلَا عَادٍ
- and not transgressing
- வரம்பு மீறாதவராக
- fa-inna rabbaka
- فَإِنَّ رَبَّكَ
- then indeed your Lord
- நிச்சயமாக உம் இறைவன்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful"
- பெரும் கருணையாளன்
Transliteration:
Qul laaa ajidu fee maaa oohiya ilaiya muharraman 'alaa taa'iminy yat'amuhooo illaaa ai yakoona maitatan aw damam masfoohan aw lahma khinzeerin fa innahoo rijsun aw fisqan uhilla lighairil laahi bih; famanid turra ghaira baa ghinw wa laa 'aadin fa inna Rabbaka Ghafoorur Raheem(QS. al-ʾAnʿām:145)
English Sahih International:
Say, "I do not find within that which was revealed to me [anything] forbidden to one who would eat it unless it be a dead animal or blood spilled out or the flesh of swine – for indeed, it is impure – or it be [that slaughtered in] disobedience, dedicated to other than Allah. But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit], then indeed, your Lord is Forgiving and Merciful." (QS. Al-An'am, Ayah ௧௪௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீல் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)" தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவைகளை புசித்து) விட்டால் (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௪௫)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: "புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் (எதையும்) காணவில்லை. (ஆனால்) செத்ததாக அல்லது ஓடக்கூடிய இரத்தமாக, பன்றியின் மாமிசமாக -ஏனெனில் நிச்சயமாக அது அசுத்தமானதாகும்- அல்லது பாவமாக அல்லாஹ் அல்லாதவருக்குப் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக’இருந்தால் தவிர (இவை தடுக்கப்பட்டவையாகும்). பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக எவர் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.