Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௪

Qur'an Surah Al-An'am Verse 134

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍۙ وَّمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ (الأنعام : ٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
مَا
what
எது
tūʿadūna
تُوعَدُونَ
you are promised
வாக்களிக்கப்படுகிறீர்கள்
laātin
لَءَاتٍۖ
(is) sure to come
வரக்கூடியதே
wamā antum
وَمَآ أَنتُم
And not (can) you
நீங்கள் இல்லை
bimuʿ'jizīna
بِمُعْجِزِينَ
escape (it)
பலவீனப்படுத்துபவர்களாக

Transliteration:

Inna maa too'adoona la aatinw wa maaa antum bimu'jizeen (QS. al-ʾAnʿām:134)

English Sahih International:

Indeed, what you are promised is coming, and you will not cause failure [to Allah]. (QS. Al-An'am, Ayah ௧௩௪)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௪)

Jan Trust Foundation

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவது வரக்கூடியதே. நீங்கள் (உங்கள் இறைவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை.