Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௭

Qur'an Surah Al-An'am Verse 127

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (الأنعام : ٦)

lahum
لَهُمْ
For them
அவர்களுக்கு
dāru
دَارُ
(will be) home
இல்லம்
l-salāmi
ٱلسَّلَٰمِ
(of) [the] peace
ஈடேற்றம்
ʿinda
عِندَ
with
இடம்
rabbihim
رَبِّهِمْۖ
their Lord
அவர்களுடைய இறைவன்
wahuwa waliyyuhum
وَهُوَ وَلِيُّهُم
And He (will be) their protecting friend
இன்னும் அவன்/அவர்களுடைய நேசன்
bimā
بِمَا
because
எவற்றின் காரணமாக
kānū
كَانُوا۟
(of what) they used to
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
do
செய்வார்கள்

Transliteration:

Lahum daarus salaami 'inda Rabbihim wa huwa waliyyuhum bimaa kaanoo ya'maloon (QS. al-ʾAnʿām:127)

English Sahih International:

For them will be the Home of Peace [i.e., Paradise] with their Lord. And He will be their protecting friend because of what they used to do. (QS. Al-An'am, Ayah ௧௨௭)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களை நேசிப்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௭)

Jan Trust Foundation

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் ‘தாருஸ் ஸலாம்' (ஈடேற்றமுடைய இல்லம்) உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவன் அவர்களுடைய நேசனும் ஆவான்.