குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௬
Qur'an Surah Al-An'am Verse 126
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيْمًاۗ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ (الأنعام : ٦)
- wahādhā ṣirāṭu
- وَهَٰذَا صِرَٰطُ
- And this (is the) way
- இது/பாதை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord -
- உம் இறைவனின்
- mus'taqīman
- مُسْتَقِيمًاۗ
- straight
- நேரானது
- qad faṣṣalnā
- قَدْ فَصَّلْنَا
- Certainly We have detailed
- விவரித்துவிட்டோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- the Verses
- வசனங்களை
- liqawmin
- لِقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yadhakkarūna
- يَذَّكَّرُونَ
- who take heed
- நல்லுபதேசம் பெறுவார்கள்
Transliteration:
Wa haazaa siraatu Rabbika Mustaqeemaa; qad fassalnal Aayaati liqawminy yazzakkaroon(QS. al-ʾAnʿām:126)
English Sahih International:
And this is the path of your Lord, [leading] straight. We have detailed the verses for a people who remember. (QS. Al-An'am, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இதுவே உங்களது இறைவனின் நேரான வழியாகும். நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நாம் (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இது உம் இறைவனின் நேரான பாதையாகும். நல்லுபதேசம் பெறும் மக்களுக்கு (நமது) வசனங்களை விவரித்து விட்டோம்.