குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௭
Qur'an Surah Al-An'am Verse 117
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ يَّضِلُّ عَنْ سَبِيْلِهٖۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ (الأنعام : ٦)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbaka huwa
- رَبَّكَ هُوَ
- your Lord He
- உம் இறைவன்தான்
- aʿlamu
- أَعْلَمُ
- knows best
- மிக அறிந்தவன்
- man
- مَن
- who
- எவரை
- yaḍillu
- يَضِلُّ
- strays
- வழிகெடுவார்
- ʿan
- عَن
- from
- இருந்து
- sabīlihi
- سَبِيلِهِۦۖ
- His way
- அவனுடைய பாதையில்
- wahuwa
- وَهُوَ
- and He
- அவன்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிந்தவன்
- bil-muh'tadīna
- بِٱلْمُهْتَدِينَ
- of the guided-ones
- நேர்வழி பெற்றவர்களை
Transliteration:
Inna rabbaka Huwa a'lamu mai yadillu 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen(QS. al-ʾAnʿām:117)
English Sahih International:
Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of the [rightly] guided. (QS. Al-An'am, Ayah ௧௧௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௭)
Jan Trust Foundation
நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுபவரை மிக அறிந்தவன். அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.