குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௨
Qur'an Surah Al-An'am Verse 102
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوْهُ ۚوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ (الأنعام : ٦)
- dhālikumu
- ذَٰلِكُمُ
- That
- அவன்
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்
- rabbukum
- رَبُّكُمْۖ
- your Lord
- உங்கள் இறைவன்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- except Him
- அவனைத் தவிர
- khāliqu
- خَٰلِقُ
- (the) Creator
- படைப்பாளன்
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- (of) every thing
- எல்லாவற்றின்
- fa-uʿ'budūhu
- فَٱعْبُدُوهُۚ
- so worship Him
- வணங்குங்கள்/அவனை
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்
- ʿalā
- عَلَىٰ
- (is) on
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லாவற்றின்
- wakīlun
- وَكِيلٌ
- a Guardian
- கண்காணிப்பவன், பொறுப்பாளன்
Transliteration:
Zaalikumul laahu Rabbukum laaa ilaaha illaa huwa khaaliqu kulli shai'in fa'budooh; wa huwa 'alaa kulli shai'inw Wakeel(QS. al-ʾAnʿām:102)
English Sahih International:
That is Allah, your Lord; there is no deity except Him, the Creator of all things, so worship Him. And He is Disposer of all things. (QS. Al-An'am, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. எனவே, அவனை வணங்குங்கள்; (அவன்) எல்லாவற்றின் படைப்பாளன்; அவன் எல்லாவற்றின் மீது கண்காணிப்பாளன் ஆவான்.