குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௪
Qur'an Surah Al-Hashr Verse 4
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكَ بِاَنَّهُمْ شَاۤقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۖوَمَنْ يُّشَاۤقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ (الحشر : ٥٩)
- dhālika bi-annahum
- ذَٰلِكَ بِأَنَّهُمْ
- That (is) because [they]
- அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
- shāqqū
- شَآقُّوا۟
- they opposed
- மாறுசெய்தார்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு(ம்)
- warasūlahu
- وَرَسُولَهُۥۖ
- and His Messenger
- அவனது தூதருக்கும்
- waman
- وَمَن
- And whoever
- யார்
- yushāqqi
- يُشَآقِّ
- opposes
- மாறுசெய்வாரோ
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- (is) severe
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- (in) penalty
- தண்டிப்பதில்
Transliteration:
Zaalika bi annahum shaaqqul laaha wa Rasoolahoo wa many yushaaaqqil laaha fa innal laaha shadeedul-'iqaab(QS. al-Ḥašr:4)
English Sahih International:
That is because they opposed Allah and His Messenger. And whoever opposes Allah – then indeed, Allah is severe in penalty. (QS. Al-Hashr, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் வையும், அவனுடைய தூதரையும் (மிக கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௪)
Jan Trust Foundation
அதற்கு(க் காரணம்)| நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்; அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தார்கள். யார் அல்லாஹ்விற்கு மாறுசெய்வாரோ (அவருக்கு கடுமையான தண்டனை உண்டு. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு மாறு செய்பவர்களை) தண்டிப்பதில் கடுமையானவன்.