Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௨௨

Qur'an Surah Al-Hashr Verse 22

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ اللّٰهُ الَّذِيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ (الحشر : ٥٩)

huwa
هُوَ
He
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
the One Who
எவன்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
கடவுள்
illā huwa
إِلَّا هُوَۖ
but He
அவனைத் தவிர
ʿālimu
عَٰلِمُ
(the) All-Knower
நன்கறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
(of) the unseen
மறைவானவற்றை(யும்)
wal-shahādati huwa
وَٱلشَّهَٰدَةِۖ هُوَ
and the witnessed He
வெளிப்படையானவற்றையும்/அவன்தான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
(is) the Most Gracious
பேரருளாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பேரன்பாளன்

Transliteration:

Huwal-laahul-lazee laaa Ilaaha illaa Huwa 'Aalimul Ghaibi wash-shahaada; Huwar Rahmaanur-Raheem (QS. al-Ḥašr:22)

English Sahih International:

He is Allah, other than whom there is no deity, Knower of the unseen and the witnessed. He is the Entirely Merciful, the Especially Merciful. (QS. Al-Hashr, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படை யானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் அல்லாஹ். அவனைத்தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் அறவே இல்லை. (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன். அவன்தான் பேரருளாளன், பேரன்பாளன்.