குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௨௦
Qur'an Surah Al-Hashr Verse 20
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَسْتَوِيْٓ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِۗ اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَاۤىِٕزُوْنَ (الحشر : ٥٩)
- lā yastawī
- لَا يَسْتَوِىٓ
- Not are equal
- சமமாக மாட்டார்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِ
- (the) companions (of) the Fire
- நரகவாசிகளும்
- wa-aṣḥābu l-janati
- وَأَصْحَٰبُ ٱلْجَنَّةِۚ
- and (the) companions (of) Paradise
- சொர்க்க வாசிகளும்
- aṣḥābu l-janati humu
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِ هُمُ
- (The) companions (of) Paradise they
- சொர்க்கவாசிகள்தான்
- l-fāizūna
- ٱلْفَآئِزُونَ
- (are) achievers
- வெற்றியாளர்கள்
Transliteration:
Laa yastaweee as-haabun naari wa ashaabul jannah; as haabul jannati humul faaa'izoon(QS. al-Ḥašr:20)
English Sahih International:
Not equal are the companions of the Fire and the companions of Paradise. The companions of Paradise – they are the attainers [of success]. (QS. Al-Hashr, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சுவனவாசிகள் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்.) (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௨௦)
Jan Trust Foundation
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நரக வாசிகளும் சொர்க்க வாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்க வாசிகள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.