Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௯

Qur'an Surah Al-Hashr Verse 19

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْۗ اُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ (الحشر : ٥٩)

walā takūnū
وَلَا تَكُونُوا۟
And (do) not be
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna nasū
كَٱلَّذِينَ نَسُوا۟
like those who forgot
மறந்தவர்களைப் போல்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
fa-ansāhum anfusahum
فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْۚ
so He made them forget themselves
அவன் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான்/அவர்களையே
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
Those [they]
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
(are) the defiantly disobedient
பாவிகள்

Transliteration:

Wa laa takoonoo kallazeena nasul laaha fa ansaahum anfusahum; ulaaa'ika humul faasiqoon (QS. al-Ḥašr:19)

English Sahih International:

And be not like those who forgot Allah, so He made them forget themselves. Those are the defiantly disobedient. (QS. Al-Hashr, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்) மறந்துவிட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இத்தகையவர்கள் பெரும்பாவிகள்தாம். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௯)

Jan Trust Foundation

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை மறந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். அதனால் அவர்களுக்கு அவர்களையே அவன் மறக்கச் செய்துவிட்டான். அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள்.