Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௭

Qur'an Surah Al-Hashr Verse 17

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَانَ عَاقِبَتَهُمَآ اَنَّهُمَا فِى النَّارِ خَالِدَيْنِ فِيْهَاۗ وَذٰلِكَ جَزٰۤؤُا الظّٰلِمِيْنَ ࣖ (الحشر : ٥٩)

fakāna
فَكَانَ
So will be
ஆகிவிடும்
ʿāqibatahumā
عَٰقِبَتَهُمَآ
(the) end of both of them
அவ்விருவரின் முடிவு
annahumā
أَنَّهُمَا
that they will
அவ்விருவரும்
fī l-nāri
فِى ٱلنَّارِ
(be) in the Fire
நரகத்தில்
khālidayni
خَٰلِدَيْنِ
abiding forever
நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā wadhālika
فِيهَاۚ وَذَٰلِكَ
therein And that
அதில்/இதுதான்
jazāu
جَزَٰٓؤُا۟
(is the) recompense
கூலியாகும்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
(of) the wrongdoers
அநியாயக்காரர்களின்

Transliteration:

Fakaana 'aaqibatahumaaa annahumaa fin naari khaalidaini feehaa; wa zaalika jazaaa'uz zaalimeen (QS. al-Ḥašr:17)

English Sahih International:

So the outcome for both of them is that they will be in the Fire, abiding eternally therein. And that is the recompense of the wrongdoers. (QS. Al-Hashr, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகிவிட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இத்தகைய அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அவ்விருவரின் முடிவு, “நிச்சயமாக அவ்விருவரும் நரகத்தில் இருப்பார்கள், அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள்” என்பதாக ஆகிவிடும். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்.