குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧
Qur'an Surah Al-Hashr Verse 1
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (الحشر : ٥٩)
- sabbaḥa
- سَبَّحَ
- Glorifies
- துதிக்கின்றன
- lillahi
- لِلَّهِ
- [to] Allah
- அல்லாஹ்வை
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- whatever (is) in the heavens
- வானங்களில் உள்ளவை(யும்)
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۖ
- and whatever (is) in the earth
- பூமியில் உள்ளவையும்
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Sabbaha lillaahi maa fissamaawaati wa maa fil ardi wa Huwal 'Azeezul Hakeem(QS. al-Ḥašr:1)
English Sahih International:
Whatever is in the heavens and whatever is on the earth exalts Allah, and He is the Exalted in Might, the Wise. (QS. Al-Hashr, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧)
Jan Trust Foundation
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.