Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் - Page: 3

Al-Hashr

(al-Ḥašr)

௨௧

لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ ۗوَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ ٢١

law anzalnā
لَوْ أَنزَلْنَا
நாம் இறக்கி இருந்தால்
hādhā l-qur'āna
هَٰذَا ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
ʿalā jabalin
عَلَىٰ جَبَلٍ
ஒரு மலையின் மீது
lara-aytahu
لَّرَأَيْتَهُۥ
நீர் அதைக் கண்டிருப்பீர்
khāshiʿan
خَٰشِعًا
முற்றிலும் பணிந்ததாக(வும்)
mutaṣaddiʿan
مُّتَصَدِّعًا
பிளந்து விடக்கூடியதாக(வும்)
min khashyati
مِّنْ خَشْيَةِ
அச்சத்தால்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
watil'ka l-amthālu
وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ
இந்த உதாரணங்கள்
naḍribuhā
نَضْرِبُهَا
இவற்றை விவரிக்கின்றோம்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
laʿallahum yatafakkarūna
لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
அவர்கள் சிந்திப்பதற்காக
(நபியே!) யாதொரு மலையின் மீது நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். மனிதர்கள் சிந்தித்து பார்ப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகின்றோம். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௨௧)
Tafseer
௨௨

هُوَ اللّٰهُ الَّذِيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ ٢٢

huwa
هُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
கடவுள்
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
ʿālimu
عَٰلِمُ
நன்கறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானவற்றை(யும்)
wal-shahādati huwa
وَٱلشَّهَٰدَةِۖ هُوَ
வெளிப்படையானவற்றையும்/அவன்தான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படை யானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௨௨)
Tafseer
௨௩

هُوَ اللّٰهُ الَّذِيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُۗ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ ٢٣

huwa l-lahu
هُوَ ٱللَّهُ
அவன்தான்/அல்லாஹ்
alladhī lā
ٱلَّذِى لَآ
எவன்/ அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
கடவுள்
illā huwa
إِلَّا هُوَ
அவனைத் தவிர
l-maliku
ٱلْمَلِكُ
அரசன்
l-qudūsu
ٱلْقُدُّوسُ
மகா தூயவன்
l-salāmu
ٱلسَّلَٰمُ
ஈடேற்றம் அளிப்பவன்
l-mu'minu
ٱلْمُؤْمِنُ
அபயமளிப்பவன்
l-muhayminu
ٱلْمُهَيْمِنُ
பாதுகாப்பவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-jabāru
ٱلْجَبَّارُ
அடக்கி ஆள்பவன்
l-mutakabiru
ٱلْمُتَكَبِّرُۚ
பெருமைக்குரியவன்
sub'ḥāna
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளைவிட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௨௩)
Tafseer
௨௪

هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰىۗ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ٢٤

huwa
هُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-khāliqu
ٱلْخَٰلِقُ
படைப்பவன்
l-bāri-u
ٱلْبَارِئُ
உருவாக்குபவன்
l-muṣawiru
ٱلْمُصَوِّرُۖ
உருவம்அமைப்பவன்
lahu
لَهُ
அவனுக்கே உரியன
l-asmāu
ٱلْأَسْمَآءُ
பெயர்கள்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۚ
மிக அழகிய
yusabbiḥu
يُسَبِّحُ
துதிக்கின்றன
lahu
لَهُۥ
அவனையே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி(யில்)
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௨௪)
Tafseer