Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் - Word by Word

Al-Hashr

(al-Ḥašr)

bismillaahirrahmaanirrahiim

سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١

sabbaḥa
سَبَّحَ
துதிக்கின்றன
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۖ
பூமியில் உள்ளவையும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧)
Tafseer

هُوَ الَّذِيْٓ اَخْرَجَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِيَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِۗ مَا ظَنَنْتُمْ اَنْ يَّخْرُجُوْا وَظَنُّوْٓا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْا وَقَذَفَ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ يُخْرِبُوْنَ بُيُوْتَهُمْ بِاَيْدِيْهِمْ وَاَيْدِى الْمُؤْمِنِيْنَۙ فَاعْتَبِرُوْا يٰٓاُولِى الْاَبْصَارِ ٢

huwa
هُوَ
அவன்தான்
alladhī
ٱلَّذِىٓ
எவன்
akhraja
أَخْرَجَ
வெளியாக்கினான்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
min diyārihim
مِن دِيَٰرِهِمْ
அவர்களின் இல்லங்களில் இருந்து
li-awwali
لِأَوَّلِ
முதல் முறை
l-ḥashri
ٱلْحَشْرِۚ
ஒன்று சேர்ப்பதற்காக
mā ẓanantum
مَا ظَنَنتُمْ
நீங்கள் எண்ணவில்லை
an yakhrujū
أَن يَخْرُجُوا۟ۖ
வெளியேறுவார்கள்
waẓannū
وَظَنُّوٓا۟
அவர்கள் எண்ணினார்கள்
annahum
أَنَّهُم
நிச்சயமாக அவர்கள்
māniʿatuhum
مَّانِعَتُهُمْ
தங்களை பாதுகாக்கும்
ḥuṣūnuhum
حُصُونُهُم
தங்களது கோட்டைகள்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
fa-atāhumu
فَأَتَىٰهُمُ
அவர்களிடம் வந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min ḥaythu lam yaḥtasibū
مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا۟ۖ
அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில்
waqadhafa
وَقَذَفَ
இன்னும் போட்டான்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
அவர்களின் உள்ளங்களில்
l-ruʿ'ba
ٱلرُّعْبَۚ
திகிலை
yukh'ribūna
يُخْرِبُونَ
நாசப்படுத்தினர்
buyūtahum
بُيُوتَهُم
தங்கள் வீடுகளை
bi-aydīhim
بِأَيْدِيهِمْ
தங்கள் கரங்களினாலும்
wa-aydī
وَأَيْدِى
கரங்களினாலும்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
முஃமின்களின்
fa-iʿ'tabirū
فَٱعْتَبِرُوا۟
ஆகவே படிப்பினை பெறுங்கள்!
yāulī l-abṣāri
يَٰٓأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
அகப்பார்வை உடையவர்களே!
வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்களுடைய கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்களுடைய வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதனைக் கொண்டு) நீங்கள் உணர்ச்சி பெறுவீர்களாக! ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௨)
Tafseer

وَلَوْلَآ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَيْهِمُ الْجَلَاۤءَ لَعَذَّبَهُمْ فِى الدُّنْيَاۗ وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ ٣

walawlā an kataba
وَلَوْلَآ أَن كَتَبَ
விதித்து இருக்கவில்லை என்றால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-jalāa
ٱلْجَلَآءَ
வெளியேறுவதை
laʿadhabahum
لَعَذَّبَهُمْ
அவன் கண்டிப்பாக அவர்களை வேதனை செய்து இருப்பான்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَاۖ
இவ்வுலகிலேயே
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
ʿadhābu
عَذَابُ
வேதனை உண்டு
l-nāri
ٱلنَّارِ
நரக(ம்)
அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கின்றது. ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௩)
Tafseer

ذٰلِكَ بِاَنَّهُمْ شَاۤقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۖوَمَنْ يُّشَاۤقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ٤

dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
shāqqū
شَآقُّوا۟
மாறுசெய்தார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥۖ
அவனது தூதருக்கும்
waman
وَمَن
யார்
yushāqqi
يُشَآقِّ
மாறுசெய்வாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் வையும், அவனுடைய தூதரையும் (மிக கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாக இருக்கின்றான். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௪)
Tafseer

مَا قَطَعْتُمْ مِّنْ لِّيْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَاۤىِٕمَةً عَلٰٓى اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِيُخْزِيَ الْفٰسِقِيْنَ ٥

mā qaṭaʿtum
مَا قَطَعْتُم
நீங்கள் வெட்டினாலும்
min līnatin
مِّن لِّينَةٍ
பேரித்த மரங்களை
aw taraktumūhā
أَوْ تَرَكْتُمُوهَا
அவர்கள்/அவற்றை நீங்கள் விட்டாலும்
qāimatan
قَآئِمَةً
நிற்பவையாக
ʿalā uṣūlihā
عَلَىٰٓ أُصُولِهَا
அவற்றின் வேர்களில்
fabi-idh'ni
فَبِإِذْنِ
உத்தரவின்படிதான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waliyukh'ziya
وَلِيُخْزِىَ
இன்னும் இழிவுபடுத்துவதற்காக
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளை
நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவைகளைவிட்டு வைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியமாகும்). ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௫)
Tafseer

وَمَآ اَفَاۤءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَآ اَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰكِنَّ اللّٰهَ يُسَلِّطُ رُسُلَهٗ عَلٰى مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٦

wamā afāa
وَمَآ أَفَآءَ
எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā rasūlihi
عَلَىٰ رَسُولِهِۦ
தனது தூதருக்கு
min'hum
مِنْهُمْ
அவர்களிடமிருந்து
famā awjaftum
فَمَآ أَوْجَفْتُمْ
நீங்கள் ஓட்டவில்லை
ʿalayhi
عَلَيْهِ
அவற்றை அடைவதற்காக
min khaylin
مِنْ خَيْلٍ
குதிரைகளையோ
walā rikābin
وَلَا رِكَابٍ
ஒட்டகங்களையோ
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yusalliṭu
يُسَلِّطُ
சாட்டுகின்றான்
rusulahu
رُسُلَهُۥ
தனது தூதர்களை
ʿalā man yashāu
عَلَىٰ مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்கள் மீது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
அவர்களிடமிருந்து, அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு (சிரமம் ஏதுமின்றி)க் கொடுத்த பொருள்களுக்காக (நம்பிக்கை யாளர்களே!) நீங்கள் குதிரையின் மீதேறியோ, ஒட்டகத்தின் மீதேறியோ (போர் புரிந்து) கஷ்டப்படவில்லை. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன்னுடைய தூதருக்கு ஆதிக்கத்தைக் கொடுப்பான். அல்லாஹ் சகலவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௬)
Tafseer

مَآ اَفَاۤءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً ۢ بَيْنَ الْاَغْنِيَاۤءِ مِنْكُمْۗ وَمَآ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْاۚ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۘ ٧

mā afāa
مَّآ أَفَآءَ
சண்டையின்றி எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā rasūlihi
عَلَىٰ رَسُولِهِۦ
தனது தூதருக்கு
min ahli l-qurā
مِنْ أَهْلِ ٱلْقُرَىٰ
ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து
falillahi
فَلِلَّهِ
(அது) அல்லாஹ்விற்கும்
walilrrasūli
وَلِلرَّسُولِ
தூதருக்கும்
walidhī l-qur'bā
وَلِذِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கும்
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
அனாதைகளுக்கும்
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
ஏழைகளுக்கும்
wa-ib'ni l-sabīli
وَٱبْنِ ٱلسَّبِيلِ
வழிப் போக்கர்களுக்கும்
kay lā yakūna
كَىْ لَا يَكُونَ
ஆகாமல் இருப்பதற்காகும்
dūlatan
دُولَةًۢ
சுற்றக்கூடிய பொருளாக
bayna
بَيْنَ
மத்தியில்
l-aghniyāi
ٱلْأَغْنِيَآءِ
செல்வந்தர்களுக்கு
minkum
مِنكُمْۚ
உங்களில் உள்ள
wamā ātākumu
وَمَآ ءَاتَىٰكُمُ
எதை உங்களுக்குக் கொடுத்தாரோ
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
fakhudhūhu
فَخُذُوهُ
அதைப் பற்றிப் பிடியுங்கள்
wamā nahākum
وَمَا نَهَىٰكُمْ
எதை உங்களுக்குத் தடுத்தாரோ
ʿanhu
عَنْهُ
அதை விட்டு
fa-intahū
فَٱنتَهُوا۟ۚ
விலகிவிடுங்கள்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் பயந்து கொள்ளுங்கள்
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
அவ்வூராரிடம் இருந்தவைகளில் அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கொடுத்தவைகள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகின்றான்.) ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௭)
Tafseer

لِلْفُقَرَاۤءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَۚ ٨

lil'fuqarāi
لِلْفُقَرَآءِ
ஏழைகளுக்கு
l-muhājirīna
ٱلْمُهَٰجِرِينَ
முஹாஜிர்கள்
alladhīna ukh'rijū
ٱلَّذِينَ أُخْرِجُوا۟
எவர்கள்/வெளியேற்றப்பட்டார்கள்
min diyārihim
مِن دِيَٰرِهِمْ
தங்கள் இல்லங்களை விட்டும்
wa-amwālihim
وَأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களை விட்டும்
yabtaghūna
يَبْتَغُونَ
தேடுகிறார்கள்
faḍlan
فَضْلًا
சிறப்பை(யும்)
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wariḍ'wānan
وَرِضْوَٰنًا
பொருத்தத்தையும்
wayanṣurūna
وَيَنصُرُونَ
உதவுகிறார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥٓۚ
அவனது தூதருக்கும்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ṣādiqūna
ٱلصَّٰدِقُونَ
உண்மையாளர்கள்
தங்கள் வீடுகளைவிட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப் பொருத்தத் தையும் அடையக்கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தாம் ஸாதிகீன் (என்னும் உண்மையான நம்பிக்கையாளர்கள்). ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௮)
Tafseer

وَالَّذِيْنَ تَبَوَّءُو الدَّارَ وَالْاِيْمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَيْهِمْ وَلَا يَجِدُوْنَ فِيْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّآ اُوْتُوْا وَيُؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۗوَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَۚ ٩

wa-alladhīna tabawwaū
وَٱلَّذِينَ تَبَوَّءُو
அமைத்துக் கொண்டவர்கள்
l-dāra
ٱلدَّارَ
வீடுகளை
wal-īmāna
وَٱلْإِيمَٰنَ
ஈமானையும்
min qablihim
مِن قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னதாக
yuḥibbūna
يُحِبُّونَ
நேசிக்கின்றார்கள்
man hājara
مَنْ هَاجَرَ
ஹிஜ்ரா செய்து வந்தவர்களை
ilayhim
إِلَيْهِمْ
தங்களிடம்
walā yajidūna
وَلَا يَجِدُونَ
இன்னும் அவர்கள் காணமாட்டார்கள்
fī ṣudūrihim
فِى صُدُورِهِمْ
தங்கள் நெஞ்சங்களில்
ḥājatan
حَاجَةً
எந்தத் தேவையையும்
mimmā ūtū
مِّمَّآ أُوتُوا۟
தங்களுக்கு கொடுக்கப்பட்டவற்றில்
wayu'thirūna
وَيُؤْثِرُونَ
தேர்ந்தெடுப்பார்கள்
ʿalā anfusihim
عَلَىٰٓ أَنفُسِهِمْ
தங்களை விட
walaw kāna
وَلَوْ كَانَ
இருந்தாலும்
bihim
بِهِمْ
தங்களுக்கு
khaṣāṣatun
خَصَاصَةٌۚ
கடுமையான தேவை
waman
وَمَن
யார்
yūqa
يُوقَ
பாதுகாக்கப்படுவாரோ
shuḥḥa
شُحَّ
கருமித்தனத்தை விட்டும்
nafsihi
نَفْسِهِۦ
தனது உள்ளத்தின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக்கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக்கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்) கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்தபோதிலும், தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௯)
Tafseer
௧௦

وَالَّذِيْنَ جَاۤءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَآ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ ࣖ ١٠

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
jāū
جَآءُو
வந்தார்கள்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْ
இவர்களுக்கு பின்னர்
yaqūlūna
يَقُولُونَ
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
igh'fir lanā
ٱغْفِرْ لَنَا
எங்களை(யும்) மன்னிப்பாயாக
wali-ikh'wāninā
وَلِإِخْوَٰنِنَا
எங்கள் சகோதரர்களையும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
sabaqūnā
سَبَقُونَا
எங்களை முந்தினார்கள்
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
ஈமானில்
walā tajʿal
وَلَا تَجْعَلْ
ஆக்கிவிடாதே
fī qulūbinā
فِى قُلُوبِنَا
எங்கள் உள்ளங்களில்
ghillan
غِلًّا
குரோதத்தை
lilladhīna āmanū
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள் மீது
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீதான்
raūfun
رَءُوفٌ
மகா இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்!" என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௦)
Tafseer