Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௨௧

Qur'an Surah Al-Mujadila Verse 21

ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا۠ وَرُسُلِيْۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ عَزِيْزٌ (المجادلة : ٥٨)

kataba
كَتَبَ
Allah has decreed
விதித்துவிட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah has decreed
அல்லாஹ்
la-aghlibanna
لَأَغْلِبَنَّ
"Surely, I will overcome
நிச்சயமாக வெல்வோம்
anā
أَنَا۠
I
நானும்
warusulī
وَرُسُلِىٓۚ
and My Messengers"
எனது தூதரும்தான்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
qawiyyun
قَوِىٌّ
(is) All-Strong
மிக வலிமை உள்ளவன்
ʿazīzun
عَزِيزٌ
All-Mighty
மிகைத்தவன்

Transliteration:

Katabal laahu la aghlibanna ana wa Rusulee; innal laaha qawiyyun 'Azeez (QS. al-Mujādilah:21)

English Sahih International:

Allah has written [i.e., decreed], "I will surely overcome, I and My messengers." Indeed, Allah is Powerful and Exalted in Might. (QS. Al-Mujadila, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

தானும், தன்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்களென்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானாகவும் (அனைவரையும்) மிகைத்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

“நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நானும் எனது தூதரும்தான் வெல்வோம் என்று அல்லாஹ் (தன்னைப் பற்றி) விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்.