Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௨௦

Qur'an Surah Al-Mujadila Verse 20

ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ يُحَاۤدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗٓ اُولٰۤىِٕكَ فِى الْاَذَلِّيْنَ (المجادلة : ٥٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yuḥāddūna
يُحَآدُّونَ
oppose
முரண்படுகிறார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥٓ
and His Messenger
அவனது தூதருக்கும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்
fī l-adhalīna
فِى ٱلْأَذَلِّينَ
(will be) among the most humiliated
மிக இழிவானவர்களில்

Transliteration:

Innal lazeena yuhaaaddoonal laaha wa Rasoolahooo ulaaa'ika fil azalleen (QS. al-Mujādilah:20)

English Sahih International:

Indeed, the ones who oppose Allah and His Messenger – those will be among the most humiliated. (QS. Al-Mujadila, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறவர்கள், அவர்கள் மிக இழிவானவர்களில் உள்ளவர்கள்.