குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௬
Qur'an Surah Al-Mujadila Verse 16
ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِتَّخَذُوْٓا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ (المجادلة : ٥٨)
- ittakhadhū
- ٱتَّخَذُوٓا۟
- They have taken
- எடுத்துக் கொண்டனர்
- aymānahum
- أَيْمَٰنَهُمْ
- their oaths
- தங்கள் சத்தியங்களை
- junnatan
- جُنَّةً
- (as) a cover
- ஒரு கேடயமாக
- faṣaddū
- فَصَدُّوا۟
- so they hinder
- தடுக்கின்றனர்
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- from (the) way of Allah
- மார்க்கத்தை விட்டும்
- l-lahi
- ٱللَّهِ
- (the) way of Allah
- அல்லாஹ்வின்
- falahum
- فَلَهُمْ
- so for them
- ஆகவே, அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- தண்டனை
- muhīnun
- مُّهِينٌ
- humiliating
- இழிவுதரக்கூடிய(து)
Transliteration:
Ittakhazooo aymaanahum junnatan fasaddoo 'an sabeelil laahi falahum 'azaabum muheen(QS. al-Mujādilah:16)
English Sahih International:
They took their [false] oaths as a cover, so they averted [people] from the way of Allah, and for them is a humiliating punishment. (QS. Al-Mujadila, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுத்துவிட்டனர். ஆகவே, இவர்களுக்கு மிக்க இழிவு தரும் வேதனையுண்டு. (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்கள் சத்தியங்களை (தாங்கள் தப்பிப்பதற்கு) ஒரு கேடயமாக எடுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் (பாமர மக்களை) தடுக்கின்றனர். ஆகவே, இழிவுதரக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.