Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௫

Qur'an Surah Al-Mujadila Verse 15

ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًاۗ اِنَّهُمْ سَاۤءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (المجادلة : ٥٨)

aʿadda
أَعَدَّ
Allah has prepared
ஏற்படுத்தி இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah has prepared
அல்லாஹ்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
வேதனையை
shadīdan
شَدِيدًاۖ
severe
கடுமையான(து)
innahum
إِنَّهُمْ
Indeed, [they]
நிச்சயமாக அவர்கள்
sāa
سَآءَ
evil is
மிகக் கெட்டவையாகும்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
what they used to do
அவர்கள் செய்துகொண்டிருந்தவை

Transliteration:

A'addal laahu lahum 'azaaban shadeedan innahum saaa'a maa kaanoo ya'maloon (QS. al-Mujādilah:15)

English Sahih International:

Allah has prepared for them a severe punishment. Indeed, it was evil that they were doing. (QS. Al-Mujadila, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது. (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அல்லாஹ் கடுமையான வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை (அனைத்தும்) மிகக் கெட்டவையாகும்.