Skip to content

ஸூரா ஸூரத்துல் முஜாதலா - Page: 3

Al-Mujadila

(al-Mujādilah)

௨௧

كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا۠ وَرُسُلِيْۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ عَزِيْزٌ ٢١

kataba
كَتَبَ
விதித்துவிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
la-aghlibanna
لَأَغْلِبَنَّ
நிச்சயமாக வெல்வோம்
anā
أَنَا۠
நானும்
warusulī
وَرُسُلِىٓۚ
எனது தூதரும்தான்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
qawiyyun
قَوِىٌّ
மிக வலிமை உள்ளவன்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
தானும், தன்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்களென்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானாகவும் (அனைவரையும்) மிகைத்தவனாகவும் இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௨௧)
Tafseer
௨௨

لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَاۤدُّوْنَ مَنْ حَاۤدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْٓا اٰبَاۤءَهُمْ اَوْ اَبْنَاۤءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْۗ اُولٰۤىِٕكَ كَتَبَ فِيْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ۗوَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ رَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُۗ اُولٰۤىِٕكَ حِزْبُ اللّٰهِ ۗ اَلَآ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ ࣖ ٢٢

lā tajidu
لَّا تَجِدُ
நீர் காணமாட்டீர்
qawman
قَوْمًا
மக்களை
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
மறுமை நாளையும்
yuwāddūna
يُوَآدُّونَ
நேசிப்பவர்களாக
man
مَنْ
எவரை
ḥādda
حَآدَّ
முரண்படுகின்றார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கும்
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
walaw kānū
وَلَوْ كَانُوٓا۟
அவர்கள் இருந்தாலும் சரியே!
ābāahum
ءَابَآءَهُمْ
தங்கள் தந்தைகளாக
aw
أَوْ
அல்லது
abnāahum
أَبْنَآءَهُمْ
தங்கள் பிள்ளைகளாக
aw
أَوْ
அல்லது
ikh'wānahum
إِخْوَٰنَهُمْ
தங்கள் சகோதரர்களாக
aw
أَوْ
அல்லது
ʿashīratahum
عَشِيرَتَهُمْۚ
தங்கள் குடும்பத்தினராக
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
kataba
كَتَبَ
உறுதிபடுத்திவிட்டான்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
அவர்களின் உள்ளங்களில்
l-īmāna
ٱلْإِيمَٰنَ
ஈமானை
wa-ayyadahum
وَأَيَّدَهُم
இன்னும் பலப்படுத்தினான்/அவர்களை
birūḥin
بِرُوحٍ
உதவியைக் கொண்டு
min'hu
مِّنْهُۖ
தன் புறத்தில் இருந்து
wayud'khiluhum
وَيُدْخِلُهُمْ
இன்னும் அவர்களை நுழைப்பான்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā
فِيهَاۚ
அவற்றில்
raḍiya
رَضِىَ
பொருந்திக்கொள்வான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
waraḍū ʿanhu
وَرَضُوا۟ عَنْهُۚ
இன்னும் பொருந்திக் கொள்வார்கள்/அவனை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
ḥiz'bu
حِزْبُ
கட்சியினர்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
நிச்சயமாக
ḥiz'ba
حِزْبَ
கட்சியினர்தான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
humu
هُمُ
அவர்கள்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௨௨)
Tafseer