Skip to content

ஸூரா ஸூரத்துல் முஜாதலா - Page: 2

Al-Mujadila

(al-Mujādilah)

௧௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا قِيْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَكُمْۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ١١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
idhā qīla
إِذَا قِيلَ
கூறப்பட்டால்
lakum
لَكُمْ
உங்களுக்கு
tafassaḥū
تَفَسَّحُوا۟
இடம் கொடுங்கள்
fī l-majālisi
فِى ٱلْمَجَٰلِسِ
சபைகளில்
fa-if'saḥū
فَٱفْسَحُوا۟
இடம் கொடுங்கள்!
yafsaḥi
يَفْسَحِ
விசாலப்படுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
unshuzū
ٱنشُزُوا۟
நீங்கள் புறப்படுங்கள்
fa-unshuzū
فَٱنشُزُوا۟
நீங்கள் புறப்படுங்கள்
yarfaʿi
يَرْفَعِ
உயர்த்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
minkum
مِنكُمْ
உங்களில்
wa-alladhīna ūtū
وَٱلَّذِينَ أُوتُوا۟
இன்னும் கொடுக்கப்பட்டவர்களை
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி
darajātin
دَرَجَٰتٍۚ
பல அந்தஸ்துகள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் யாதொரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் "சபையில் அகன்று இடம் கொடுங்கள்" என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் அகன்று கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் யாதொரு காரணத்திற்காக உங்களை நோக்கி) "எழுந்து (சென்று) விடுங்கள்" என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்து கொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிவான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௧)
Tafseer
௧௨

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَيْ نَجْوٰىكُمْ صَدَقَةً ۗذٰلِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُۗ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
idhā nājaytumu
إِذَا نَٰجَيْتُمُ
நீங்கள் கூடிப்பேசினால்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதரிடம்
faqaddimū
فَقَدِّمُوا۟
முற்படுத்துங்கள்
bayna yaday najwākum
بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ
நீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர்
ṣadaqatan
صَدَقَةًۚ
தர்மத்தை
dhālika
ذَٰلِكَ
அது
khayrun lakum
خَيْرٌ لَّكُمْ
உங்களுக்கு மிகச் சிறந்தது(ம்)
wa-aṭharu
وَأَطْهَرُۚ
மிக பரிசுத்தமானதும்
fa-in lam tajidū
فَإِن لَّمْ تَجِدُوا۟
நீங்கள் வசதி பெறவில்லை என்றால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௨)
Tafseer
௧௩

ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَيْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍۗ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗوَاللّٰهُ خَبِيْرٌ ۢبِمَا تَعْمَلُوْنَ ࣖ ١٣

a-ashfaqtum
ءَأَشْفَقْتُمْ
நீங்கள் பயப்படுகிறீர்களா?
an tuqaddimū
أَن تُقَدِّمُوا۟
நீங்கள் முற்படுத்துவதற்கு
bayna yaday
بَيْنَ يَدَىْ
முன்னர்
najwākum
نَجْوَىٰكُمْ
உங்கள் உரையாடலுக்கு
ṣadaqātin
صَدَقَٰتٍۚ
தர்மங்களை
fa-idh lam tafʿalū
فَإِذْ لَمْ تَفْعَلُوا۟
நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால்
watāba
وَتَابَ
மன்னித்துவிட்டதால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வும்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களை
fa-aqīmū
فَأَقِيمُوا۟
நிலை நிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்!
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥۚ
அவனது தூதருக்கும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) வழிப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௩)
Tafseer
௧௪

۞ اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْۗ مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ ١٤

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna tawallaw
إِلَى ٱلَّذِينَ تَوَلَّوْا۟
நண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களை
qawman ghaḍiba
قَوْمًا غَضِبَ
மக்களை/ கோபப்பட்டானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mā hum minkum
مَّا هُم مِّنكُمْ
அவர்கள் உங்களை சேர்ந்தவர்கள் இல்லை
walā min'hum
وَلَا مِنْهُمْ
அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை
wayaḥlifūna
وَيَحْلِفُونَ
இன்னும் சத்தியம் செய்கின்றனர்
ʿalā l-kadhibi
عَلَى ٱلْكَذِبِ
பொய்யான விஷயத்தின் மீது
wahum yaʿlamūna
وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொண்டே
(நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீங்கள் பார்த்தீர்களா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டு மென்றே பொய்ச் சத்தியம் செய்கின்றனர். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௪)
Tafseer
௧௫

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًاۗ اِنَّهُمْ سَاۤءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٥

aʿadda
أَعَدَّ
ஏற்படுத்தி இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
shadīdan
شَدِيدًاۖ
கடுமையான(து)
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
sāa
سَآءَ
மிகக் கெட்டவையாகும்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்துகொண்டிருந்தவை
இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது. ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௫)
Tafseer
௧௬

اِتَّخَذُوْٓا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ ١٦

ittakhadhū
ٱتَّخَذُوٓا۟
எடுத்துக் கொண்டனர்
aymānahum
أَيْمَٰنَهُمْ
தங்கள் சத்தியங்களை
junnatan
جُنَّةً
ஒரு கேடயமாக
faṣaddū
فَصَدُّوا۟
தடுக்கின்றனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
மார்க்கத்தை விட்டும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
falahum
فَلَهُمْ
ஆகவே, அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
muhīnun
مُّهِينٌ
இழிவுதரக்கூடிய(து)
இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுத்துவிட்டனர். ஆகவே, இவர்களுக்கு மிக்க இழிவு தரும் வேதனையுண்டு. ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௬)
Tafseer
௧௭

لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔاۗ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ١٧

lan tugh'niya
لَّن تُغْنِىَ
அறவே தடுக்க மாட்டார்கள்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
amwāluhum
أَمْوَٰلُهُمْ
அவர்களின் செல்வங்களோ
walā awlāduhum
وَلَآ أَوْلَٰدُهُم
அவர்களின் பிள்ளைகளோ
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
shayan
شَيْـًٔاۚ
எதையும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமாக
இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தாம்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௭)
Tafseer
௧௮

يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَكُمْ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَيْءٍۗ اَلَآ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ ١٨

yawma
يَوْمَ
நாளில்
yabʿathuhumu
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/ அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
fayaḥlifūna
فَيَحْلِفُونَ
அவர்கள் சத்தியம் செய்வார்கள்
lahu kamā
لَهُۥ كَمَا
அவனுக்கு முன்/போன்று
yaḥlifūna
يَحْلِفُونَ
அவர்கள் சத்தியம் செய்வது
lakum
لَكُمْۖ
உங்களுக்கு முன்
wayaḥsabūna
وَيَحْسَبُونَ
அவர்கள் எண்ணுவார்கள்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍۚ
ஒரு செயலின் மீது
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innahum humu
إِنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
l-kādhibūna
ٱلْكَٰذِبُونَ
பொய்யர்கள்
அல்லாஹ் இவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளிலும் (இன்றைய தினம்) உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்ததைப் போன்று, அல்லாஹ்விடத்திலும் சத்தியம் செய்துவிட்டு, நிச்சயமாகத் தாங்கள் ஏதோ (தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல) காரியத்தைச் செய்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்வார்கள். மெய்யாகவே இவர்கள் பொய்யர் களன்றோ! ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௮)
Tafseer
௧௯

اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ۗ اُولٰۤىِٕكَ حِزْبُ الشَّيْطٰنِۗ اَلَآ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ ١٩

is'taḥwadha
ٱسْتَحْوَذَ
ஆதிக்கம் செலுத்துகின்றான்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
fa-ansāhum
فَأَنسَىٰهُمْ
அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான்
dhik'ra
ذِكْرَ
நினைவை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
ḥiz'bu
حِزْبُ
கட்சியினர்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna ḥiz'ba
إِنَّ حِزْبَ
நிச்சயமாக கட்சியினர்தான்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
humu
هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
ஷைத்தான் இவர்களை ஜெயித்து, அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்து விட்டான். இவர்கள்தாம் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௯)
Tafseer
௨௦

اِنَّ الَّذِيْنَ يُحَاۤدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗٓ اُولٰۤىِٕكَ فِى الْاَذَلِّيْنَ ٢٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuḥāddūna
يُحَآدُّونَ
முரண்படுகிறார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥٓ
அவனது தூதருக்கும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
fī l-adhalīna
فِى ٱلْأَذَلِّينَ
மிக இழிவானவர்களில்
எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௨௦)
Tafseer