Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௯

Qur'an Surah Al-Hadid Verse 9

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ يُنَزِّلُ عَلٰى عَبْدِهٖٓ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ لِّيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ (الحديد : ٥٧)

huwa alladhī
هُوَ ٱلَّذِى
He (is) the One Who
அவன்/எத்தகையவன்
yunazzilu
يُنَزِّلُ
sends down
இறக்குகின்றான்
ʿalā ʿabdihi
عَلَىٰ عَبْدِهِۦٓ
upon His slave
தனது அடியார் மீது
āyātin
ءَايَٰتٍۭ
Verses
அத்தாட்சிகளை
bayyinātin
بَيِّنَٰتٍ
clear
தெளிவான(வை)
liyukh'rijakum
لِّيُخْرِجَكُم
that He may bring you out
உங்களை வெளியேற்றுவதற்காக
mina l-ẓulumāti
مِّنَ ٱلظُّلُمَٰتِ
from the darkness[es]
இருள்களிலிருந்து
ilā l-nūri
إِلَى ٱلنُّورِۚ
into the light
வெளிச்சத்தின் பக்கம்
wa-inna l-laha
وَإِنَّ ٱللَّهَ
And indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
bikum
بِكُمْ
to you
உங்கள் மீது
laraūfun
لَرَءُوفٌ
(is the) Most Kind
மிக இரக்கமுடையவனும்
raḥīmun
رَّحِيمٌ
(the) Most Merciful
கருணையாளனும்

Transliteration:

Huwal lazee yunazzilu 'alaa 'abdiheee Aayaatim baiyinaatil liyukhrijakum minaz zulumaati ilan noor; wa innal laaha bikum la Ra'oofur Raheem (QS. al-Ḥadīd:9)

English Sahih International:

It is He who sends down upon His Servant [Muhammad (^)] verses of clear evidence that He may bring you out from darknesses into the light. And indeed, Allah is to you Kind and Merciful. (QS. Al-Hadid, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௯)

Jan Trust Foundation

அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகின்றான் அவன் உங்களை இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான்.