Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௫

Qur'an Surah Al-Hadid Verse 5

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ (الحديد : ٥٧)

lahu
لَّهُۥ
For Him
அவனுக்கே
mul'ku
مُلْكُ
(is the) dominion
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமியின்
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
and to Allah
அல்லாஹ்வின் பக்கமே
tur'jaʿu
تُرْجَعُ
will be returned
திருப்பப்படுகின்றன
l-umūru
ٱلْأُمُورُ
the matters
எல்லாக் காரியங்களும்

Transliteration:

Lahoo mulkus samaawaati wal ard; wa ilal laahi turja'ul umoor (QS. al-Ḥadīd:5)

English Sahih International:

His is the dominion of the heavens and earth. And to Allah are returned [all] matters. (QS. Al-Hadid, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௫)

Jan Trust Foundation

வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள், இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படுகின்றன.