Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௩

Qur'an Surah Al-Hadid Verse 3

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (الحديد : ٥٧)

huwa
هُوَ
He
அவன்தான்
l-awalu
ٱلْأَوَّلُ
(is) the First
முதலாமவன்
wal-ākhiru
وَٱلْءَاخِرُ
and the Last
இன்னும் இறுதியானவன்
wal-ẓāhiru
وَٱلظَّٰهِرُ
and the Apparent
இன்னும் வெளிப்படையானவன்
wal-bāṭinu
وَٱلْبَاطِنُۖ
and the Unapparent
இன்னும் மறைந்தவன்
wahuwa
وَهُوَ
and He
இன்னும் அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
(is) of every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Huwal Awwalu wal'Aakhiru waz Zaahiru wal Baatinu wa huwa bikulli shai'in Aleem (QS. al-Ḥadīd:3)

English Sahih International:

He is the First and the Last, the Ascendant and the Intimate, and He is, of all things, Knowing. (QS. Al-Hadid, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௩)

Jan Trust Foundation

(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் முதலாமவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; மறைந்தவன். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.