குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨
Qur'an Surah Al-Hadid Verse 2
ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ يُحْيٖ وَيُمِيْتُۚ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (الحديد : ٥٧)
- lahu mul'ku
- لَهُۥ مُلْكُ
- For Him (is the) dominion
- அவனுக்கே/ஆட்சி
- l-samāwāti wal-arḍi
- ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِۖ
- (of) the heavens and the earth
- வானங்கள் இன்னும் பூமியின்
- yuḥ'yī
- يُحْىِۦ
- He gives life
- உயிர்கொடுக்கின்றான்
- wayumītu
- وَيُمِيتُۖ
- and causes death
- மரணிக்க வைக்கின்றான்
- wahuwa
- وَهُوَ
- and He
- அவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) over all things
- எல்லாவற்றின் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Lahoo mulkus samaawaati wal ardi yuhyee wa yumeetu wa Huwa 'alaa kulli shai'in Qadeer(QS. al-Ḥadīd:2)
English Sahih International:
His is the dominion of the heavens and earth. He gives life and causes death, and He is over all things competent. (QS. Al-Hadid, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨)
Jan Trust Foundation
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன்தான் உயிர்கொடுக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.