Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௬

Qur'an Surah Al-Waqi'ah Verse 96

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ ࣖ (الواقعة : ٥٦)

fasabbiḥ
فَسَبِّحْ
So glorify
ஆக, துதிப்பீராக!
bi-is'mi
بِٱسْمِ
(the) name
பெயரை
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Most Great
மகத்தான(வன்)

Transliteration:

Fasabbih bismi rabbikal 'azeem (QS. al-Wāqiʿah:96)

English Sahih International:

So exalt the name of your Lord, the Most Great. (QS. Al-Waqi'ah, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே (நபியே!) நீங்கள் மகத்தான உங்களது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக! (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௬)

Jan Trust Foundation

எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!