Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௫

Qur'an Surah Al-Waqi'ah Verse 95

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْيَقِيْنِۚ (الواقعة : ٥٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
this surely it
இதுதான்
ḥaqqu
حَقُّ
(is the) truth
உண்மையாகும்
l-yaqīni
ٱلْيَقِينِ
certain
மிக உறுதியான

Transliteration:

Inna haaza lahuwa haqqul yaqeen (QS. al-Wāqiʿah:95)

English Sahih International:

Indeed, this is the true certainty, (QS. Al-Waqi'ah, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௫)

Jan Trust Foundation

நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.