குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 94
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّتَصْلِيَةُ جَحِيْمٍ (الواقعة : ٥٦)
- wataṣliyatu
- وَتَصْلِيَةُ
- And burning
- நெருப்பில் பொசுக்குவதும்தான்
- jaḥīmin
- جَحِيمٍ
- (in) Hellfire
- நரகத்தில்
Transliteration:
Wa tasliyatu jaheem(QS. al-Wāqiʿah:94)
English Sahih International:
And burning in Hellfire. (QS. Al-Waqi'ah, Ayah ௯௪)
Abdul Hameed Baqavi:
நரகத்திலும் தள்ளப்படுவான். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௪)
Jan Trust Foundation
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கிடைக்கும்).