Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௩

Qur'an Surah Al-Waqi'ah Verse 93

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَنُزُلٌ مِّنْ حَمِيْمٍۙ (الواقعة : ٥٦)

fanuzulun
فَنُزُلٌ
Then hospitality
விருந்து(ம்)
min ḥamīmin
مِّنْ حَمِيمٍ
of (the) scalding water
கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின்

Transliteration:

Fanuzulum min hameem (QS. al-Wāqiʿah:93)

English Sahih International:

Then [for him is] accommodation of scalding water (QS. Al-Waqi'ah, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாவதுடன், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௩)

Jan Trust Foundation

கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின் விருந்தும்