Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௨

Qur'an Surah Al-Waqi'ah Verse 92

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّآ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّاۤلِّيْنَۙ (الواقعة : ٥٦)

wa-ammā in kāna
وَأَمَّآ إِن كَانَ
But if he was
ஆக/இருந்தால்
mina l-mukadhibīna
مِنَ ٱلْمُكَذِّبِينَ
of the deniers
பொய்ப்பித்த(வர்களில்)
l-ḍālīna
ٱلضَّآلِّينَ
the astray
வழிகெட்டவர்கள்

Transliteration:

Wa ammaaa in kaana minal mukazzibeenad daaalleen (QS. al-Wāqiʿah:92)

English Sahih International:

But if he was of the deniers [who were] astray, (QS. Al-Waqi'ah, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௨)

Jan Trust Foundation

ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, (இறந்த) அவர் வழிகெட்டவர்களான பொய்ப்பித்தவர்களில் (ஒருவராக) இருந்தால்,