குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௧
Qur'an Surah Al-Waqi'ah Verse 91
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۗ (الواقعة : ٥٦)
- fasalāmun
- فَسَلَٰمٌ
- Then peace
- ஸலாம் உண்டாகட்டும்
- laka
- لَّكَ
- for you;
- உமக்கு
- min aṣḥābi l-yamīni
- مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
- [from] (the) companions (of) the right
- வலப்பக்கம் உடையவர்களில்
Transliteration:
Fasalaamul laka min as haabil yameen(QS. al-Wāqiʿah:91)
English Sahih International:
Then [the angels will say], "Peace for you; [you are] from the companions of the right." (QS. Al-Waqi'ah, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
அவரை நோக்கி "வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உங்களுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௧)
Jan Trust Foundation
“வலப்புறத்தோரே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக” (என்று கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(ஓ நல்லவரே!) வலப்பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு சலாம் உண்டாகட்டும்.