குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௦
Qur'an Surah Al-Waqi'ah Verse 90
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّآ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۙ (الواقعة : ٥٦)
- wa-ammā
- وَأَمَّآ
- And
- ஆக
- in kāna
- إِن كَانَ
- if he was
- இருந்தால்
- min aṣḥābi l-yamīni
- مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
- of (the) companions (of) the right
- வலப்பக்கம் உடையவர்களில்
Transliteration:
Wa ammaaa in kaana min as haabil yameen(QS. al-Wāqiʿah:90)
English Sahih International:
And if he was of the companions of the right, (QS. Al-Waqi'ah, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
(அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ, (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯௦)
Jan Trust Foundation
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, (இறந்தவர்) வலப்பக்கம் உடையவர்களில் (ஒருவராக) இருந்தால்,