குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯
Qur'an Surah Al-Waqi'ah Verse 9
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۗ (الواقعة : ٥٦)
- wa-aṣḥābu l-mashamati
- وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
- And (the) companions (of) the left
- துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்!
- mā aṣḥābu l-mashamati
- مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
- what (are the) companions (of) the left?
- துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
Transliteration:
Wa as haabul mash'amati maaa as haabul mash'amah(QS. al-Wāqiʿah:9)
English Sahih International:
And the companions of the left – what are companions of the left? (QS. Al-Waqi'ah, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத் திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.) (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௯)
Jan Trust Foundation
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?