குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௯
Qur'an Surah Al-Waqi'ah Verse 89
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَرَوْحٌ وَّرَيْحَانٌ ەۙ وَّجَنَّتُ نَعِيْمٍ (الواقعة : ٥٦)
- farawḥun
- فَرَوْحٌ
- Then rest
- இறையருளும்
- warayḥānun
- وَرَيْحَانٌ
- and bounty
- உணவும்
- wajannatu
- وَجَنَّتُ
- and a Garden
- சொர்க்கமும்
- naʿīmin
- نَعِيمٍ
- (of) Pleasure
- இன்பம் நிறைந்த
Transliteration:
Farawhunw wa raihaa nunw wa jannatu na'eem(QS. al-Wāqiʿah:89)
English Sahih International:
Then [for him is] rest and bounty and a garden of pleasure. (QS. Al-Waqi'ah, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
அவனுக்குச் சுகமும் மகிழ்ச்சியும் உண்டு; இன்பமளிக்கும் சுவனபதியுமுண்டு. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௯)
Jan Trust Foundation
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவருக்கு மறுமையில்) இறையருளும் (நல்ல) உணவும் “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.