குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௮
Qur'an Surah Al-Waqi'ah Verse 88
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّآ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ (الواقعة : ٥٦)
- fa-ammā
- فَأَمَّآ
- Then
- ஆக
- in kāna
- إِن كَانَ
- if he was
- இருந்தால்
- mina l-muqarabīna
- مِنَ ٱلْمُقَرَّبِينَ
- of those brought near
- நெருக்கமானவர்களில்
Transliteration:
Fa ammaaa in kaana minal muqarrabeen(QS. al-Wāqiʿah:88)
English Sahih International:
And if he [i.e., the deceased] was of those brought near [to Allah], (QS. Al-Waqi'ah, Ayah ௮௮)
Abdul Hameed Baqavi:
(இறந்தவன் இறை அச்சமுடையவனாக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவனாக இருந்தால், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௮)
Jan Trust Foundation
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களில் (ஒருவராக) இருந்தால்,