குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௭
Qur'an Surah Al-Waqi'ah Verse 87
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَرْجِعُوْنَهَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الواقعة : ٥٦)
- tarjiʿūnahā
- تَرْجِعُونَهَآ
- Bring it back
- அதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?
- in kuntum
- إِن كُنتُمْ
- if you are
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- truthful
- உண்மையாளர்களாக
Transliteration:
Tarji'oonahaaa in kuntum saadiqeen(QS. al-Wāqiʿah:87)
English Sahih International:
Bring it back, if you should be truthful? (QS. Al-Waqi'ah, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர் களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீள வைப்பதுதானே! (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௭)
Jan Trust Foundation
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?