குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௬
Qur'an Surah Al-Waqi'ah Verse 86
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَوْلَآ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ (الواقعة : ٥٦)
- falawlā in kuntum
- فَلَوْلَآ إِن كُنتُمْ
- Then why not if you are
- நீங்கள் இருந்தால்
- ghayra madīnīna
- غَيْرَ مَدِينِينَ
- not to be recompensed
- கூலி கொடுக்கப்படாதவர்களாக
Transliteration:
Falaw laaa in kuntum ghira madeeneen(QS. al-Wāqiʿah:86)
English Sahih International:
Then why do you not, if you are not to be recompensed, (QS. Al-Waqi'ah, Ayah ௮௬)
Abdul Hameed Baqavi:
நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்து, (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௬)
Jan Trust Foundation
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,