குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 84
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْتُمْ حِيْنَىِٕذٍ تَنْظُرُوْنَۙ (الواقعة : ٥٦)
- wa-antum ḥīna-idhin
- وَأَنتُمْ حِينَئِذٍ
- And you (at) that time
- நீங்கள்/அந்நேரத்தில்
- tanẓurūna
- تَنظُرُونَ
- look on
- நீங்கள் பார்க்கின்றீர்கள்
Transliteration:
Wa antum heena'izin tanzuroon(QS. al-Wāqiʿah:84)
English Sahih International:
And you are at that time looking on – (QS. Al-Waqi'ah, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கின்றீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௪)
Jan Trust Foundation
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கின்றீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)