Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௩

Qur'an Surah Al-Waqi'ah Verse 83

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَوْلَآ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَۙ (الواقعة : ٥٦)

falawlā idhā balaghati
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ
Then why not when it reaches
தடுத்திருக்கவேண்டாமா அது அடைந்தபோது
l-ḥul'qūma
ٱلْحُلْقُومَ
the throat
தொண்டைக் குழியை

Transliteration:

Falaw laaa izaa balaghatil hulqoom (QS. al-Wāqiʿah:83)

English Sahih International:

Then why, when it [i.e., the soul at death] reaches the throat (QS. Al-Waqi'ah, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௩)

Jan Trust Foundation

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மரணிக்கின்றவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது நீங்கள் (அதை) தடுத்திருக்க வேண்டாமா!