Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௨

Qur'an Surah Al-Waqi'ah Verse 82

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ (الواقعة : ٥٦)

watajʿalūna
وَتَجْعَلُونَ
And you make
ஆக்கிக் கொண்டீர்களா?
riz'qakum
رِزْقَكُمْ
your provision
உங்கள் நன்றியாக
annakum
أَنَّكُمْ
that you
நிச்சயமாக நீங்கள்
tukadhibūna
تُكَذِّبُونَ
deny
பொய்ப்பிப்பதையே

Transliteration:

Wa taj'aloona rizqakum annakum tukazziboon (QS. al-Wāqiʿah:82)

English Sahih International:

And make [the thanks for] your provision that you deny [the Provider]? (QS. Al-Waqi'ah, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கின்றீர்களா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௨)

Jan Trust Foundation

நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?