குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௧
Qur'an Surah Al-Waqi'ah Verse 81
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَبِهٰذَا الْحَدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ (الواقعة : ٥٦)
- afabihādhā
- أَفَبِهَٰذَا
- Then is it to this
- ?/இந்த
- l-ḥadīthi
- ٱلْحَدِيثِ
- statement
- பேச்சை
- antum mud'hinūna
- أَنتُم مُّدْهِنُونَ
- that you (are) indifferent?
- நீங்கள்/அலட்சியம் செய்கின்றீர்கள்
Transliteration:
Afabihaazal hadeesi antum mudhinoon(QS. al-Wāqiʿah:81)
English Sahih International:
Then is it to this statement that you are indifferent (QS. Al-Waqi'ah, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகின்றீர்களா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௧)
Jan Trust Foundation
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கின்றீர்களா?