குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮௦
Qur'an Surah Al-Waqi'ah Verse 80
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ (الواقعة : ٥٦)
- tanzīlun
- تَنزِيلٌ
- A Revelation
- இறக்கப்பட்ட வேதமாகும்
- min rabbi
- مِّن رَّبِّ
- from (the) Lord
- இறைவனிடமிருந்து
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Tanzeelum mir Rabbil'aalameen(QS. al-Wāqiʿah:80)
English Sahih International:
[It is] a revelation from the Lord of the worlds. (QS. Al-Waqi'ah, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது அருளப்பட்டது. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮௦)
Jan Trust Foundation
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.