குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௮
Qur'an Surah Al-Waqi'ah Verse 8
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ۗ (الواقعة : ٥٦)
- fa-aṣḥābu l-maymanati
- فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
- Then (the) companions (of) the right
- அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
- mā aṣḥābu l-maymanati
- مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
- what (are the) companions (of) the right?
- யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
Transliteration:
Fa as haabul maimanati maaa as haabul maimanah(QS. al-Wāqiʿah:8)
English Sahih International:
Then the companions of the right – what are the companions of the right? (QS. Al-Waqi'ah, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.) (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௮)
Jan Trust Foundation
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?