Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௯

Qur'an Surah Al-Waqi'ah Verse 79

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّا يَمَسُّهٗٓ اِلَّا الْمُطَهَّرُوْنَۙ (الواقعة : ٥٦)

lā yamassuhu
لَّا يَمَسُّهُۥٓ
None touch it
இதைத் தொடமாட்டார்கள்
illā l-muṭaharūna
إِلَّا ٱلْمُطَهَّرُونَ
except the purified
மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர

Transliteration:

Laa yamassuhooo illal mutahharoon (QS. al-Wāqiʿah:79)

English Sahih International:

None touch it except the purified [i.e., the angels]. (QS. Al-Waqi'ah, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௯)

Jan Trust Foundation

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இதைத் தொடமாட்டார்கள்.