குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௮
Qur'an Surah Al-Waqi'ah Verse 78
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ (الواقعة : ٥٦)
- fī kitābin
- فِى كِتَٰبٍ
- In a Book
- பதிவேட்டில் உள்ள
- maknūnin
- مَّكْنُونٍ
- well-guarded
- பாதுகாக்கப்பட்ட(து)
Transliteration:
Fee kitaabim maknoon(QS. al-Wāqiʿah:78)
English Sahih International:
In a Register well-protected;. (QS. Al-Waqi'ah, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
(இது "லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௮)
Jan Trust Foundation
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது) பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.