Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௭

Qur'an Surah Al-Waqi'ah Verse 77

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِيْمٌۙ (الواقعة : ٥٦)

innahu laqur'ānun
إِنَّهُۥ لَقُرْءَانٌ
Indeed it (is) surely a Quran
நிச்சயமாக இது குர்ஆனாகும்
karīmun
كَرِيمٌ
noble
கண்ணியமான

Transliteration:

Innahoo la quraanun kareem (QS. al-Wāqiʿah:77)

English Sahih International:

Indeed, it is a noble Quran. (QS. Al-Waqi'ah, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௭)

Jan Trust Foundation

நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்.