Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௬

Qur'an Surah Al-Waqi'ah Verse 76

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ (الواقعة : ٥٦)

wa-innahu
وَإِنَّهُۥ
And indeed it
நிச்சயமாக இது
laqasamun
لَقَسَمٌ
(is) surely an oath
சத்தியமாகும்
law taʿlamūna
لَّوْ تَعْلَمُونَ
if you know -
நீங்கள் அறிந்து கொண்டால்
ʿaẓīmun
عَظِيمٌ
great
மாபெரும்

Transliteration:

Wa innahoo laqasamul lawta'lamoona'azeem (QS. al-Wāqiʿah:76)

English Sahih International:

And indeed, it is an oath – if you could know – [most] great. (QS. Al-Waqi'ah, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

(உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௬)

Jan Trust Foundation

நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாகும்.