குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௫
Qur'an Surah Al-Waqi'ah Verse 75
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَآ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ (الواقعة : ٥٦)
- falā uq'simu
- فَلَآ أُقْسِمُ
- But nay I swear
- நான் சத்தியம் செய்கின்றேன்
- bimawāqiʿi
- بِمَوَٰقِعِ
- by setting
- விழுகின்ற இடங்கள் மீது
- l-nujūmi
- ٱلنُّجُومِ
- (of) the stars
- நட்சத்திரங்கள்
Transliteration:
Falaa uqsimu bimaawaa qi'innujoom(QS. al-Wāqiʿah:75)
English Sahih International:
Then I swear by the setting of the stars, (QS. Al-Waqi'ah, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௫)
Jan Trust Foundation
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.